நகோமியின் உறவின்முறையில் உள்ள இனத்தான் யார் ?
1. போவாஸ்
2. எலிமெலேக்கு
3. ருத்
4. இயேசு
போவாஸ் எப்படி பட்டவன் ?
1. நல்லவன்
2. மிகுந்த ஆஸ்தி காரன்
3. சுறுசுறுப்பானவன்
4. கண்காணிப்பவன்
ரூத் கதிர்களை பொருக்கும்படியான தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட வயல் நிலம் யாருடையது?
1. போவாஸ்
2. எலிமெலேக்கு
3. எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாஸ்
4. போவாசின் வம்சத்தானாகிய எலிமெலேக்கு
கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்று யார் யாரிடம் சொன்னது?
1. ரூத் , நகோமியிடம்
2. நகோமி தனது மருமக்களிடம்
3. போவாஸ் அறுக்கிறவர்களிடம்
4. ஊரார் நகோமியிடம்
இந்த பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டது யார் யாரிடம்?
1. போவாஸ் ரூத்திடம்
2. போவாஸ் நகோமியிடம்
3. போவாஸ் அறுக்கிறவர்களிடம்
4. போவாஸ் கண்காணியாக வைக்கப்பட்ட வேலைக்காரனிடம்

No comments:
Post a Comment