ரூத் எதை பொருக்கி கொள்வதாக கூறினாள்?
- வாற்கோதுமை கதிர்களை
- அரிக்கட்டுகளில் சிந்தினதை
- அரிக்கட்டுகளை
- கோதுமை கதிர்களை
உன் செய்கைக்கு தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக – யார் யாரிடம் சொன்னது?
- நகோமி ரூத்திடம்
- கண்காணி ரூத்திடம்
- போவாஸ் ரூத்திடம்
- போவாஸ் கண்காநியிடம்
போவாஸ் சாப்பாட்டு வேளையில் ரூத்துக்கு என்ன கொடுத்தான்?
- அப்பத்தை
- காடியை
- வறுத்த கோதுமையை
- வாற்கோதுமையை
ரூத் பொறுக்கினதை தட்டி அடித்து தீர்த்தபோது எவ்வளவு கிடைத்தது?
- ஒரு மரக்கால் வாற்கோதுமை
- ஒரு மரக்கால் கோதுமை
- ஐந்து மரக்கால் வாற்கோதுமை
- ரெண்டு மரக்கால் வாற்கோதுமை
நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனாக இருக்கிறான் – யார் யாரை குறித்து ?
- கர்த்தர், போவாஸ்
- நகோமி, போவாஸ்
- ருத் , போவாஸ்
- எலிமெலேக்கு , போவாஸ்

No comments:
Post a Comment