- தேசத்திலே எப்போது பஞ்சம் உண்டாயிற்று?
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில் - பெத்தேலகம் ஊரானுடைய பெயர் என்ன?
எலிமெலேக்கு - பெத்தேலகம் ஊராருக்கு மற்றொரு பெயர் என்ன?
எப்பிராத்தியர் - எலிமெலேக்கு சஞ்சரித்த தேசம் எது?
மோவாப் தேசம் - மக்லோனின் தகப்பன் பெயர் என்ன?
எலிமெலேக்கு - எலிமெலேக்குவின் மகன்கள் பெயர் என்ன?
மக்லோன், கிலியோன் - நகோமியின் மருமக்களின் பெயர் என்ன?
ஒர்பாள், ரூத் - மோவாபிலே இவர்கள் எதனை வருஷம் வாசம் செய்தார்கள்?
ஏறக்குறைய பத்து வருஷம் - கர்த்தர் எதை செய்தார் என்று நகோமி கேள்வி பட்டாள்?
கர்த்தர் தம்முடைய ஜனங்களை சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார். - தன் மாமியை முத்தமிட்டு போனவள் யார்?
ஒர்பாள் - நகோமியை விடாமல் பற்றி கொண்டவள் யார்?
ரூத்
Saturday, April 3, 2010
ரூத் முதலாம் athikaram
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment