About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER

Friday, April 23, 2010

Thursday, April 22, 2010

தேவ மனிதன் நெல்லை ஜெபராஜ் மறைந்தார்


தமிழகத்தின் தலைசிறந்த தேவ மனிதர்களில்ஒருவரான சுவிசேஷகர் நெல்லை ஜெபராஜ் கடந்த 19.04.10 அன்று தேவ மகிமைக்குள் பிரவேசித்தார்.

மிக அருமையான தேவ மனிதன். சுமார் நாற்பதுஆண்டு காலமாக தமிழகத்தின் பெந்தெகொஸ்தேசபைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அதிகம்தேவனால் பயன்படுத்தப்பட்டவர். இவர் மூலம்எழும்பிய ஊழியர்கள் ஏராளம். கட்டப்பட்டஆவிக்குரிய சபைகள் ஏராளம். தனக்கென ஒருகூட்டத்தையோ ஒரு ஊழிய நிறுவனத்தையோஏற்படுத்தாமல் தேவன் தன்னை அழைத்தஊழியத்தின் பாதையில் ஓடி ஓட்டத்தைமுடித்தவர். வெளிநாட்டு ஊழியத்திற்கு அனேகமுறை வாசல்கள் திறந்தபோதும், தேவன், என்னை இந்தியாவிற்காக அழைத்துஇருக்கிறார் என்று சொல்லி அந்த வாய்ப்புகளை ஒதுக்கி தள்ளிவிட்டுதேவனுக்காக ஓடியவர். எளிமையானவர். எளிதில் யாவரோடும் பழகக்கூடியவர்.
எனது மாமனார் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர்.
நான் ஒரு சபையில் உதவி போதகராக ஊழியம் செய்த நாட்களில், என்னைஅதிகம் உற்சாகபடுத்தியவர். அவரது மறைவு, இன்னும் அவர் இருந்தால் அநேகர்கிறிஸ்துவுக்காக சுடர் விட்டு பிரகாசிக்க ஏதுவாக இருந்திருக்குமே என்றஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த தேவ மனிதனின் முன்மாதிரியான வாழ்வுக்காகதேவனை துதிப்போம்.
19.04.10

Tuesday, April 13, 2010

Rev. D.Mohan's Daughter Marriage

On 12th April, 2010, I attended the reception of the marriage of daughter of Rev.D.Mohan, All India General Superintendent, Assemblies of God Church in India. He is the Senior Pastor of New Life Assembly of God Church, little Mount(Chinnamalai), Chennai-15. He is a popular Man of God.

His daughter got married to the Son of Mrs. Nalini Selvaraj.
It was held at YMCA, Nandanam, Chennai.
As the bride's mother, Mrs. Nalini Selvaraj, is also a popular evangelist and known in political circle (Her husband Late Mr. Selvaraj was MLA), political and church leaders were present on the occasion. Our church pastor, church elder and I attended the reception.
On seeing this grand ceremony, I had a mix of thoughts on which you can freely comment on it.
  1. Heavily crowded. Very nice to see "traffic jam" for a programme other than the political one.
  2. People especially the congregation came in full to greet the couple
  3. Variety of VIPs right from politicians, beurocrates to other church leaders were seen there.
  4. It was a time of reciprocating Pastor's thanks to his congregation. Becoz, they were all along giving tithes, offerings etc to the church in the past.
  5. On seeing the crowd, the politicians would have in mind to give some political post to Rev. D.Mohan, may be an MLC seat atleast, to capture the minority votes.
  6. Whether true or not, it was learnt that there seemed to be shortage of food at the end, which cannot avoided.
  7. Highly expensive one even though it is essential. A rough estimate may be atleast Rs. 40 to 50 lakhs

Okay. On reading this, I expect your comment.

Monday, April 12, 2010

Who has to be punished....

My son wrote 3rd semester exam (BE - CSE in SSN CE) in last December '09. Results came in February '10 and declared as "failed". He applied for reevaluation by paying Rs.700/- and result of reevaluation was also same. His college professors were 100% sure, after seeing the xerox copy of his answer papers, informed that he was sure to pass. Then, he went for Challenging round by paying Rs.3000/-. Now, in the result, he has been declared as "passed" and awarded "C" grade (It seems marks between 60 & 70).

In this stage, when I asked one of my friend in Anna University, it was informed that even unqualified and other department lecturers are correcting the papers.

Can you visualize the mental agony and stress, myself and my son had gone in the last three months?. Money loss is immaterial. But, whose mistake is this and who has to be blamed for this?.

Thursday, April 8, 2010

See how they train the child to swim....

FLYING FROG (!)

How to control Chickenpox

As summer has started with its scorching heat waves, Chickenpox is fast spreading in Tamil Nadu especially Chennai. So we have to take few steps to control Chickenpox.
  1. First of all, we should understand that it is a viral disease and can be controlled by taking medicines.So, Don't has superstitious belief that it is another form of some Deity
  2. It is a contagious decease which will spread in air
  3. Once you get affected, you should isolate yourself from others - using separate utensils, towels, bed, etc.
  4. Taking more fruits like Grapes, pomegranates, sapota etc. Especially Banana is good.
  5. Drink Tender coconut which will cool your body.
  6. Cucumber, Watermelon help you avoid dehydration
  7. Take medicines with vitamins regularly.
  8. Don't take heavy stuff
Take care.

ரூத் இரெண்டாம் அதிகாரம் (பாகம் 2)

ரூத் எதை பொருக்கி கொள்வதாக கூறினாள்?

  1. வாற்கோதுமை கதிர்களை
  2. அரிக்கட்டுகளில் சிந்தினதை
  3. அரிக்கட்டுகளை
  4. கோதுமை கதிர்களை

உன் செய்கைக்கு தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக – யார் யாரிடம் சொன்னது?

  1. நகோமி ரூத்திடம்
  2. கண்காணி ரூத்திடம்
  3. போவாஸ் ரூத்திடம்
  4. போவாஸ் கண்காநியிடம்

போவாஸ் சாப்பாட்டு வேளையில் ரூத்துக்கு என்ன கொடுத்தான்?

  1. அப்பத்தை
  2. காடியை
  3. வறுத்த கோதுமையை
  4. வாற்கோதுமையை

ரூத் பொறுக்கினதை தட்டி அடித்து தீர்த்தபோது எவ்வளவு கிடைத்தது?

  1. ஒரு மரக்கால் வாற்கோதுமை
  2. ஒரு மரக்கால் கோதுமை
  3. ஐந்து மரக்கால் வாற்கோதுமை
  4. ரெண்டு மரக்கால் வாற்கோதுமை

நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனாக இருக்கிறான் – யார் யாரை குறித்து ?

  1. கர்த்தர், போவாஸ்
  2. நகோமி, போவாஸ்
  3. ருத் , போவாஸ்
  4. எலிமெலேக்கு , போவாஸ்

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

Tuesday, April 6, 2010

ரூத் இரெண்டாம் அதிகாரம்

நகோமியின் உறவின்முறையில் உள்ள இனத்தான் யார் ?
1. போவாஸ்
2. எலிமெலேக்கு
3. ருத்
4. இயேசு
போவாஸ் எப்படி பட்டவன் ?
1. நல்லவன்
2. மிகுந்த ஆஸ்தி காரன்
3. சுறுசுறுப்பானவன்
4. கண்காணிப்பவன்
ரூத் கதிர்களை பொருக்கும்படியான தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட வயல் நிலம் யாருடையது?
1. போவாஸ்
2. எலிமெலேக்கு
3. எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாஸ்
4. போவாசின் வம்சத்தானாகிய எலிமெலேக்கு
கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்று யார் யாரிடம் சொன்னது?
1. ரூத் , நகோமியிடம்
2. நகோமி தனது மருமக்களிடம்
3. போவாஸ் அறுக்கிறவர்களிடம்
4. ஊரார் நகோமியிடம்
இந்த பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டது யார் யாரிடம்?
1. போவாஸ் ரூத்திடம்
2. போவாஸ் நகோமியிடம்
3. போவாஸ் அறுக்கிறவர்களிடம்
4. போவாஸ் கண்காணியாக வைக்கப்பட்ட வேலைக்காரனிடம்

Saturday, April 3, 2010

ரூத் முதலாம் athikaram

  1. தேசத்திலே எப்போது பஞ்சம் உண்டாயிற்று?
    நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்
  2. பெத்தேலகம் ஊரானுடைய பெயர் என்ன?
    எலிமெலேக்கு
  3. பெத்தேலகம் ஊராருக்கு மற்றொரு பெயர் என்ன?
    எப்பிராத்தியர்
  4. எலிமெலேக்கு சஞ்சரித்த தேசம் எது?
    மோவாப் தேசம்
  5. மக்லோனின் தகப்பன் பெயர் என்ன?
    எலிமெலேக்கு
  6. எலிமெலேக்குவின் மகன்கள் பெயர் என்ன?
    மக்லோன், கிலியோன்
  7. நகோமியின் மருமக்களின் பெயர் என்ன?
    ஒர்பாள், ரூத்
  8. மோவாபிலே இவர்கள் எதனை வருஷம் வாசம் செய்தார்கள்?
    ஏறக்குறைய பத்து வருஷம்
  9. கர்த்தர் எதை செய்தார் என்று நகோமி கேள்வி பட்டாள்?
    கர்த்தர் தம்முடைய ஜனங்களை சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார்.
  10. தன் மாமியை முத்தமிட்டு போனவள் யார்?
    ஒர்பாள்
  11. நகோமியை விடாமல் பற்றி கொண்டவள் யார்?
    ரூத்

பைபிள் குவிஸ் - ரூத் மற்றும் ரோமர்

இந்த வருஷம், நமக்கு, மெகா பைபிள் குவிஸ் - ரூத் மற்றும் ரோமர் என்பது எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். ஆகவே, இனி, வாரம் ஒரு சில aதிகாரங்கள் படிக்கலாம்னு நினைக்கிறேன். எல்லோரும் என்னோடு சேர்ந்து கொள்ளுங்கள்.