

நமது சபை பாடகர் குழுவினரின் கேரல்ஸ் புகைப்படம் கல்கி வாரப் பத்திரிகையில் வந்திருக்கிறதாக சொன்னார்கள். நம்மிடம் முன் அனுமதி ஏதும் வாங்கவில்லையே. இருந்தாலும் பரவாயில்லேயே என்று பத்திரிக்கையை வாங்கி அந்த கட்டுரையை படித்து பார்த்தால், கட்டுரையின் சில கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை. அதற்கு மறுப்பு தெரிவித்து பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் விவரம் மேலே.

No comments:
Post a Comment