நமது சபையின் பாடகர் குழுக்களை பற்றி சொல்லும்போது, ரூபன், பிரபா ஆகியோரை சொல்ல மறந்து விட்டேன்... சரி விடுங்க.. யூத் லீடெருக்கும் வயதாகும் அல்லவா. கேரல்ஸ் போட்டோஸ் பாருங்கள். வரும் வெள்ளி மூன்றாவது ரவுண்டு செல்லுகிறோம். விருப்பமுள்ளவர்கள், முன்பதிவு செய்து கொள்ளுங்கள். ஓகேவா..
No comments:
Post a Comment