About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER
Showing posts with label Luke. Show all posts
Showing posts with label Luke. Show all posts

Wednesday, September 29, 2010

வேதாகம குறுக்கெழுத்து போட்டி

லூக்கா சுவிசேஷத்திலிருந்து முதல் ஐந்து அதிகாரங்களுக்கு ஒரு போட்டியும் அடுத்த ஐந்து அதிகாரங்களுக்கு அடுத்த போட்டியும் வைத்துள்ளேன். ரூ 500/- பரிசும் காத்திருக்கிறது. பரிசுகளுக்கான sponsorsம் வரவேற்கப்படுகின்றனர்.