About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER
Showing posts with label Christmas Carols. Show all posts
Showing posts with label Christmas Carols. Show all posts

Wednesday, December 1, 2010

கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டோஸ்

நமது சபையின் பாடகர் குழுக்களை பற்றி சொல்லும்போது, ரூபன், பிரபா ஆகியோரை சொல்ல மறந்து விட்டேன்... சரி விடுங்க.. யூத் லீடெருக்கும் வயதாகும் அல்லவா. கேரல்ஸ் போட்டோஸ் பாருங்கள்.
வரும் வெள்ளி மூன்றாவது ரவுண்டு செல்லுகிறோம். விருப்பமுள்ளவர்கள், முன்பதிவு செய்து கொள்ளுங்கள். ஓகேவா..















Tuesday, November 30, 2010

கிறிஸ்துமஸ் கேரல்ஸ்

கிறிஸ்மஸ் ஜுரம் ஆரம்பிச்சிருச்சு....

ஆமா. நம்ம சபையிலிருந்து கேரல்ஸ் கிளம்பிட்டோம்.
நவம்பர் 26, 27 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், யூத் டீமோடு கலக்கிட்டோம்.


பழைய நினைவுகளை அசை போட்டேன்.
ஆரம்பத்தில், ரேகா, பிரியா, ஜனா, அஜி, லக்ஷி ஆகியோர் உள்ள பெரிய டீம் இருந்தது. (யாரையாவது விட்டுட்டேனா?)


பிறகு, அரவிந்த், ஜான், தீபு, ஜூலி, ஜாய்ஸ் ரெண்டாவது டீம் தற்போது உள்ளது.


இப்போ, சூப்பர் கொயர் டீம் கிடைச்சிருக்கு. ஆமாம். சப் ஜூனியர் பாடகர் குழு உருவாகி உள்ளது.

வீடியோவை பார்த்து அது யார் யார்னு சொல்லுங்க.