- ராஜாவின் ஏழு பிரதானிகளின் பெயர்கள் என்ன? மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ்.
- சிங்கார தோட்டம் அலங்காரம் எப்படி பட்டது? வெண்கல தூண்கள். அவை மேல் வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும், பச்சையும், இள நீலமுமான தொங்கு திரைகள். சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்த தள வரிசைகள். அவற்றின் மேல் பொற்சரிகையும், வெள்ளி சரிகையுமான மெத்தைகள்.

No comments:
Post a Comment