About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER

Friday, April 17, 2009

  1. ராஜாவின் ஏழு பிரதானிகளின் பெயர்கள் என்ன? மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ்.
  2. சிங்கார தோட்டம் அலங்காரம் எப்படி பட்டது? வெண்கல தூண்கள். அவை மேல் வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும், பச்சையும், இள நீலமுமான தொங்கு திரைகள். சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்த தள வரிசைகள். அவற்றின் மேல் பொற்சரிகையும், வெள்ளி சரிகையுமான மெத்தைகள்.

Monday, April 6, 2009

  1. எஸ்தர்க்கு மொர்தெகாய் என்ன முறை வேண்டும்? அவள் அவனது சிறிய தகப்பனின் மகள் (தங்கை )
  2. ராஜா இருந்த அரண்மனை எது? சூசான்
  3. ராஜா எங்கு விருந்து செய்வித்தான்? ராஜ அரண்மனையை சார்ந்த சிங்கார தோட்டத்தில் உள்ள மண்டபத்தில்
  4. எத்தனை நாள் விருந்து? ஏழு நாள்

Friday, April 3, 2009

  1. ராஜா எத்தனை நாள் எவற்றை விளங்க செய்து கொண்டிருந்தான்? 180 நாளாவும் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும்.
  1. அஹாஸ்வேரு ராஜாவின் மனைவி பெயர் என்ன? (வஸ்தி)
  2. அஹாஸ்வேரு ராஜா அரசாண்ட நாடுகள் எத்தனை? அவை யாவை? இந்து தேசம் முதல் எதியோப்பிய தேசம் வரை 127 நாடுகள்.