கிறிஸ்மஸ் ஜுரம் ஆரம்பிச்சிருச்சு....
ஆமா. நம்ம சபையிலிருந்து கேரல்ஸ் கிளம்பிட்டோம்.
நவம்பர் 26, 27 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், யூத் டீமோடு கலக்கிட்டோம்.
நவம்பர் 26, 27 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், யூத் டீமோடு கலக்கிட்டோம்.
பழைய நினைவுகளை அசை போட்டேன்.
ஆரம்பத்தில், ரேகா, பிரியா, ஜனா, அஜி, லக்ஷி ஆகியோர் உள்ள பெரிய டீம் இருந்தது. (யாரையாவது விட்டுட்டேனா?)
பிறகு, அரவிந்த், ஜான், தீபு, ஜூலி, ஜாய்ஸ் ரெண்டாவது டீம் தற்போது உள்ளது.
இப்போ, சூப்பர் கொயர் டீம் கிடைச்சிருக்கு. ஆமாம். சப் ஜூனியர் பாடகர் குழு உருவாகி உள்ளது.
வீடியோவை பார்த்து அது யார் யார்னு சொல்லுங்க.








